இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். முன்னதாக, ஆட்சியர்களுடன் அந்தந்த மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் - பிரதமர் மோடி
சென்னை: பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா பாதிப்பு குறித்து இன்று கணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சியர்களுடன் இணைந்து பிரதமருடனான கலந்துரையாடலில் பங்கேற்றார். இதில் கரோனா பாதுகாப்பு, தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதேபோல வரும் 20ஆம் தேதியும் ஆட்சியர்கள், முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு அதிகரிப்பு: மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் கடிதம்
Last Updated : May 18, 2021, 12:03 PM IST