தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று 695 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், நாள்தோறும் கரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று (மார்ச் 24) மட்டும் புதிதாக 1,636 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 12 நாள்களில் கரோனா 135% உயர்ந்துள்ளது என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 நாள்களில் (மார்ச் 13 முதல் மார்ச் 24) கரோனா நோய்த் தொற்று பாதிப்பு விவரம்:
மார்ச் 13 - 695
மார்ச் 14 - 759
மார்ச் 15 - 836
மார்ச் 16 - 867
மார்ச் 17 - 945