தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கரோனா உறுதி! - கன்னியாகுமரி தொகுதி எம்.பி

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி வசந்தகுமாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona-confirms-vasanthakumar-mp
corona-confirms-vasanthakumar-mp

By

Published : Aug 11, 2020, 9:50 AM IST

தமிழ்நாட்டில் சமீப காலமக அதிகளவில் எம்எல்ஏ, எம்பிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாட்டின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 விழுக்காடு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10% பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details