தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காமராஜருக்கு நினைவஞ்சலி செலுத்தவந்த தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்! - காமராஜருக்கு நினைவஞ்சலி

சென்னை: காமராஜருக்கு நினைவஞ்சலி செலுத்தவந்த தொண்டரிடம் ரூ.70 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

congress party man robbed

By

Published : Oct 3, 2019, 5:02 AM IST

Updated : Oct 3, 2019, 7:31 AM IST

காமராஜர் நினைவு தினத்தையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமையில், தொண்டர்கள் பலர் கிண்டியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்துக்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு வந்தனர்.

அப்போது அக்கட்சித் தொண்டர்களில் ஒருவரான வேலாயுதம் என்பவர் பேன்ட் பாக்கெட்டிலிருந்த 70 ஆயிரம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'தளபதி 64' இல் இணைந்த 'பேட்ட பூங்கொடி'!

Last Updated : Oct 3, 2019, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details