2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in,www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் 20.07.20 அன்று மாலை ஆறு மணி முதல் விண்ணப்பிக்கலாம்.
கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு தொலைபேசி எண் அறிவிப்பு! - அரசு கலைக் கல்லூரி
06:23 July 21
சென்னை: கலைக்கல்லூரி சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்துகொள்ள கல்வி இயக்குநரகம் தெலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்லூரிகளின் பெயர் பட்டியல், குறியீடு வரிசை, பாடப்பிரிவுகள், சான்றிதழ்கள், புகைப்படம் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்தல் தொடர்பான சந்தேகங்களை நீக்கிக்கொள்ள அரசு, 044-22351014,044-22351015 044-22350520044-22350523044-22350527 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இணைய வழி மாணவர் சேர்க்கை தொடர்பான ஆக்கப்பூர்வமான கருத்துகளைத் தெரிவிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை? - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிரத்யேக பேட்டி!