முதலமைச்சருக்கான தனிச் செயலாளர்கள் நியமனம்! - முதலமைச்சருக்கான தனிச் செயலாளர்கள் நியமனம்!
முதலமைச்சர் ஸ்டாலினின் தனிச் செயலாளர்கள்
13:36 May 07
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ், எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : May 8, 2021, 10:01 AM IST