கொரோனா வைரஸ்: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை
![கொரோனா வைரஸ்: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை cm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6346201-thumbnail-3x2-edappadi.jpg)
cm
11:08 March 09
#Breaking - CM Holds Meeting with Officials
COVID-19 (கொரோனா) வைரஸ் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் சண்முகம், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளோரின் நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Mar 9, 2020, 12:40 PM IST