தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக புதிய தலைவருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து! - எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழ்நாடு பாஜகவிற்கு புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முருகனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

wishes
wishes

By

Published : Mar 11, 2020, 7:52 PM IST

Updated : Mar 11, 2020, 7:59 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், 'தாங்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு, எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, தங்களது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றுத் தெரிவித்துள்ளார்.

பாஜக புதிய தலைவருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!
Last Updated : Mar 11, 2020, 7:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details