தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை செய்திகள்

சென்னை: 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By

Published : Feb 22, 2021, 11:52 AM IST

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

  1. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
  2. அதுமட்டுமின்றி, இன்று (பிப். 22) கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, சேலம், தேனி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
  3. சென்னையைப் பொறுத்தவரை சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
  4. புதுச்சேரியில் கனமழை தொடரும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...'புதிய தலைமைச் செயலகம் கட்ட விடப்பட்ட டெண்டர் 210 கோடி; வழங்கப்பட்டதோ 410 கோடி!'

ABOUT THE AUTHOR

...view details