தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய வானிலை நிலவரம் - chennai and puthuvai dry today

தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலை  வெப்பநிலை எச்சரிக்கை  Chennai forecast announcement  chennai and puthuvai dry today  Chennai city temperature 30degree selcius
சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Dec 22, 2021, 1:21 PM IST

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 22 முதல் 26 வரை

தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பநிலை எச்சரிக்கை

டிசம்பர் 22 முதல் 24 வரை

தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு வெப்பநிலையை ஒட்டியே காணப்படும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

இதையும் படிங்க:கேரள மூத்த காங்கிரஸ் தலைவர் பி டி தாமஸ் காலமானார்

ABOUT THE AUTHOR

...view details