சென்னை: நாளை முதல் பல்வேறு இடங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மெரினா கடற்கரையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மெரினாவில் காவல் ஆணையர் திடீர் ஆய்வு! - காவல் ஆணையர் திடீர் ஆய்வு
சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் சென்னை காவல் ஆணையர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
![மெரினாவில் காவல் ஆணையர் திடீர் ஆய்வு! ஆணையர் ஆய்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:33:32:1625457812-tn-che-05-commissoner-inspection-photo-7208368-04072021225953-0407f-1625419793-1063.jpg)
ஆணையர் ஆய்வு
அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது உதவி ஆணையர் லட்சுமணன் உள்பட காவல் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
TAGGED:
காவல் ஆணையர் திடீர் ஆய்வு