சென்னை விமானத்தில் தங்கம் கடத்தி வந்தவர்களுக்கு உதவியாக இருந்த சுங்கத்துறை அலுவலர்களிடம் டிஆர்ஐ அலுவலர்கள் நடத்திய தொடா் விசாரணையில் விகாஷ் சர்மா(குஜராத், அகமதாபாத்) E.V.ராஜன் (கேரளா) சதீஷ்குமார் என்ற மூன்று சுங்க அலுவலர்கள் கடத்தலுக்கு உறுதுணையாக செயல்பட்டது உறுதியானது.
சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலுக்கு துணை போன அலுவலர்கள் கைது..! - Chennai airport gold smuggling case
சென்னை: விமான நிலையத்தில் தங்கம் கடத்தியவர்களுக்கு துணை போன சுங்கத்துறை அலுவலர்களை டிஆர்ஐ அலுவலர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Chennai airport gold smuggling officers arrested
இதையடுத்து, அவா்கள் மூன்று பேரையும் டிஆர்ஐ அலுவலர்கள் கைது செய்தனர். பின்னர் தொடா்ந்து அவர்களிடம் விசாரணை நடந்தி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
இதையும் படிங்க:கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர்..!