தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

22 வயது வேட்பாளர் வெற்றி - 22 வயது வேட்பாளர் வெற்றி

சென்னை பெருநகர மாநகராட்சி 136 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

22 வயது வேட்பாளர் வெற்றி
22 வயது வேட்பாளர் வெற்றி

By

Published : Feb 22, 2022, 12:37 PM IST

Updated : Feb 22, 2022, 4:41 PM IST

சென்னை:பெருநகர மாநகராட்சி 136 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றார். பட்டதாரியான இவர் இளம் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு 1137 வாக்குகள் கிடைத்தது. நிலவரசி துரைராஜ் 2110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த அறிவுச் செல்வி 5112 வாக்குகள் பெற்றார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 546 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 930 வாக்குகள் கிடைத்தன.

இம்முறை சென்னை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர்தல் 2022: நகராட்சி வார்டுகள் வெற்றி நிலவரம்

Last Updated : Feb 22, 2022, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details