1971-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் பகுதி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தவும், விதிகளை இறுதி செய்யவும் நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வரைவு விதிகளின் இணையதள முகவரிகள் www.tcp.tn.gov.in, www.cmdachennai.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளன.