சென்னை: கேகே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் திடீரென ஃபால்ஸ் சீலிங் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை மருத்துவமனையில் திடீரென இடிந்து விழுந்த ஃபால்ஸ் சீலிங் - esi hospital
சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் திடீரென ஃபால்ஸ் சீலிங் இடிந்து விழுந்தது.
சென்னை மருத்துவமனையில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை!
இந்த விபத்தால் நோயாளிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து எம்ஜிஆர் நகர் காவல்துறையினர் நேரில் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பக்ரைன் நாட்டில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அரியலூர் பெண்... அரசின் உதவியால் தாயகம் திரும்பினார்...