சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ”நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கையெழுத்து போட்டு வந்துள்ளேன். வரும் 18 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.
தேர்தல் அறிக்கையால் மக்களை ஏமாற்ற முடியாது! - வைகோ
சென்னை: தேர்தல் அறிக்கையை வைத்து அதிமுகவால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
vaiko
99 சதவீத காலம், மக்களை ஏமாற்றி தவறு செய்து, ஊழல் செய்து விட்டு கடைசி ஒரு சதவீத காலம் இருக்கும் போது, தேர்தல் அறிக்கையால் மக்களை அதிமுக ஏமாற்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும்” என்றார்.
இதையும் படிங்க: தாத்தாவுக்காக பரப்புரை செய்த பேத்தி! - மதுரையில் ருசிகரம்!