கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் வரும் மே 17ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் நடைபெறும் - தமிழ்நாடு அரசு - Canceled Arrear exams will be held from May 17

அரியர் தேர்வுகள்
11:50 April 15
ரத்துசெய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மே 17ஆம் தேதிமுதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Last Updated : Apr 15, 2021, 12:02 PM IST