சென்னை:நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45-ஆவது புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16 தொடங்கி மார்ச் 3 வரை காலை 11 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.