சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீட்டிக்கக் கோரி முதலமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். பின் செய்தியாளரை சந்தித்துப் பேசிய அவர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தேன். பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதால், பரோலை நீட்டிக்க கோரிக்கை வைத்தேன்.
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரிக்கை - முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள் - எழுவர் விடுதலை
பரோலை நீட்டிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில்தான் அரசு உள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார் என்றார்.
![பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரிக்கை - முதலமைச்சரை சந்தித்த அற்புதம்மாள் Arputhammal requests cm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12151250-thumbnail-3x2-arun.jpg)
Arputhammal requests cm
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க கோரிக்கை
பரோலை நீட்டிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில்தான் அரசு உள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார் என்றார்.
Last Updated : Jun 16, 2021, 1:04 PM IST