தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை - பள்ளிக் கல்வித்துறை - 1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு இறுதி தேர்வு இல்லை

1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு இறுதி தேர்வு இல்லை- பள்ளிக் கல்வித்துறை
1 முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு இறுதி தேர்வு இல்லை- பள்ளிக் கல்வித்துறை

By

Published : Apr 2, 2022, 10:56 PM IST

சென்னை:6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13ஆம் தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஆரம்பநிலை பள்ளி வகுப்புகளான 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த வகுப்புகளுக்கு இறுதித்தேர்வு இல்லை என்ற அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:தடகள வீராங்கனைக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை - அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

ABOUT THE AUTHOR

...view details