சென்னை: சிறப்பு அரியர் தேர்வு (Anna University Special Arrear Exam) எழுத 33 மையங்களை ஒதுக்கீடு செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "20 ஆண்டுகளாக அரியர் வைத்து, அதைச் சிறப்பு வாய்ப்பாக நவம்பர் - டிசம்பர் மாத பருவத் தேர்வுகளின்போது (Semester Exam) எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், வசதிக்காக மாநிலம் முழுவதும் 33 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.