தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 28 லட்சத்து 82 ஆயிரத்து 860 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனியில் கரோனா தடுப்புப் பணிகள்: ரூ.28 லட்சம் ஒதுக்கீடு - Government of Tamil Nadu orders allocation of funds for corona prevention activities in Theni
தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

An allocation of Rs. 28 lakhs for corona prevention works in Theni by tamilnadu govt
இந்த நிதியானது கரோனா சிகிச்சை மையங்கள் அமைத்தல், மருத்துவமனையில் கரோனா சிகிச்சையை அதிகரித்தல், தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
TAGGED:
தமிழ்நாடு அரசு ஆணை