தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 24, 2022, 12:52 PM IST

ETV Bharat / city

புதுச்சேரி புறப்பட்டார் அமித்ஷா

ஆவடி விமானப்படை பயிற்சி வளாகத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் வான்வழி மார்க்கமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி புறப்பட்டார்.

புதுச்சேரி புறப்பட்டார் அமித்ஷா
புதுச்சேரி புறப்பட்டார் அமித்ஷா

சென்னை:பாண்டிச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஏப்.23) இரவு சென்னை வந்தடைந்தார். இதையடுத்து அவர் ஆவடி சிஆர்பிஎஃப் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.

இன்று காலை (ஏப்.24) அங்குள்ள விமானப்படை பயிற்சி வளாகத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் வான்வழி மார்க்கமாக அவர் புதுச்சேரி புறப்பட்டார்.

புதுச்சேரி புறப்பட்டார் அமித்ஷா

அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா

ABOUT THE AUTHOR

...view details