தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம் - Chennai District collector

சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்
சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்

By

Published : May 26, 2022, 8:37 AM IST

சென்னை:மாவட்ட ஆட்சியராக விஜயராணி பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அமிர்த ஜோதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பிரதமர் மோடி சென்னை வருகை; போக்குவரத்து நெரிசலுக்கு வாய்ப்புள்ள இடங்கள்?

ABOUT THE AUTHOR

...view details