சென்னை: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கையில் பொது விதிமுறைகளில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் திருத்தம் - பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகா்லா உஷா
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய ஆணையை அரசு வெளியிட்டுள்ளது.
தலைமைச் செயலகம்
அதன்படி, பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலாளர் காகா்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 'ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பணியிடத்தில் கட்டாயமாக ஓராண்டு பணியாற்றி இருந்தால் மட்டுமே, ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க முடியும்' என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறு தொழில்களைக் காக்க நிதி இல்லை என்பது நியாயமற்ற பதில் - சு. வெங்கடேசன் எம்.பி.,