சென்னை:உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் மாணவர்கள் அதிக கவனத்துடன் படிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும், பாகிஸ்தானுக்கு சென்று உயர்கல்வி பயில செல்லவேண்டும் என்றால் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கு இணையில்லாத பட்டப் படிப்புகளை வெளிநாடுகளில் அதிக செலவில் படிப்பதால், இந்தியாவில் வேலை கிடைப்பதில்லை.