சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என்ற பெயர் தற்பொழுது வைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தின் பெயர் எம்ஜிஆர் மாளிகை என மாற்றப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.
MGR Maaligai: அதிமுக தலைமையகம் எம்ஜிஆர் மாளிகை எனப் பெயர் மாற்றம் - AIADMK headquarters renamed as MGR Maaligai
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை (MGR Maaligai) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
MGR Maaligai