பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர் ஆரவ். திருச்சியைச் சேர்ந்த இவர், இயக்குநர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா திரைப்படத்தில் ஹீரோவா நடித்தார். மேலும், அவர் நடித்துள்ள ராஜபீமா திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
நடிகர் ஆரவ்வின் தந்தை காலமானார்! - நடிகர் ஆரவ் தந்தை காலமானார்
சென்னை : பிக்பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரும் நடிகருமான ஆரவ்வின் தந்தை இன்று (டிச.20) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

நடிகர் ஆரவ் தந்தை காலமானார்!
இந்நிலையில், ஆரவின் தந்தை நிலாமுதீன் மாரடைப்பு காரணமாக இன்று (டிச.20) அதிகாலை உயிரிழந்தார்.