தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை கூவம் ஆற்றில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு! - பெண் சடலம்

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்டகப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

A woman dead body found in Chintadripet cooum river

By

Published : Sep 11, 2019, 2:41 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பகுதி கூவம் ஆற்றில் இன்று காலை இளம்பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த காவல், தீயணைப்புத்துறையினர் ஆற்றிலிருந்து அப்பெண்ணின் உடலை மீட்டு அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.

கூவம் ஆற்றில் இளம்பெண்ணின் சடலம் மீட்பு

பின் சம்பவம் குறித்து சென்னை எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தற்கொலை செய்துகொண்ட பெண் யார், அவர் ஊர், பெயர் மேலும் இது கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details