தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து பதிவிட்டுள்ளார்.
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விலக்கை நீட்டிக்க பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் - school education department new orders
5, 8ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5th, 8th Class General Exam exclusion will be extended, said minister sengottaiyan
அதில், ”5, 8ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும்போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:‘எந்த முன்னேற்றமும் இருக்காது, மாணவர்களுக்கு மன அழுத்தம்தான் வரும்’ - அரசு மீது கமல் தாக்கு!