கரோனா வைரஸ் காரணமாக ஃபிரான்ஸில் சிக்கித் தவித்த 78 ஆண்கள், 49 பெண்கள் மற்றும் சிறுவர்கள் 11 பேர் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலமாக டெல்லி வந்தனர்.
அங்கிருந்து அவர்கள், சென்னை வந்தடைந்தனர். அவா்களுக்கு மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன.
இதையடுத்து அவா்கள் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.