இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "வரும் ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இம்மாத இறுதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
3,000 புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்! - 3000 new teachers gets job
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
![3,000 புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3388242-thumbnail-3x2-teacher.jpg)
3,000 புதிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம்!
அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் மூன்றாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.