தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டில் 21.69 விழுக்காடு வாக்குகள் பதிவு! - மொத்த வாக்கு விழுக்காடு

காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 21.69 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.

விழுக்காடு வாக்குகள் பதிவு
விழுக்காடு வாக்குகள் பதிவு

By

Published : Feb 19, 2022, 1:34 PM IST

மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 17.93 விழுக்காடு வாக்குகளும் அதிகபட்சமாக திருச்சியில் 26.64 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நகராட்சி தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 24.53 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 41 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.

பேரூராட்சியை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 28.42 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 35.50 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க:ஹிஜாப் குறித்து உதயநிதி கருத்து

ABOUT THE AUTHOR

...view details