இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (நவம்பர் 13) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 460ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பு: தமிழ்நாட்டில் இதுவரை 11,454 பேர் உயிரிழப்பு
சென்னை: கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்ததாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் இதுவரை 11 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்தனர். இன்று மட்டும் 2,572 பேர் குணமடைந்து வீடு திறும்பியுள்ளனர். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 25 ஆயிரத்து 258ஆக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை:
சென்னை - 2,07,686
கோயம்புத்தூர் - 46,055
செங்கல்பட்டு - 45,590
திருவள்ளூர் - 39,437
சேலம் - 28,613
காஞ்சிபுரம் - 26,610
கடலூர் - 23,736
மதுரை - 19,246
வேலூர் - 18,633
திருவண்ணாமலை - 18,196
தேனி - 16,419
தஞ்சாவூர் - 15,941
விருதுநகர் - 15,653
தூத்துக்குடி - 15,434
கன்னியாகுமரி - 15,366
ராணிப்பேட்டை - 15,276
திருநெல்வேலி - 14,559
விழுப்புரம் - 14,247
திருப்பூர் - 14,148
திருச்சிராப்பள்ளி - 12,983
ஈரோடு - 11,480
புதுக்கோட்டை - 10,905
கள்ளக்குறிச்சி - 10,486
திண்டுக்கல் - 10,017
திருவாரூர் - 10,092
நாமக்கல் - 9809
தென்காசி - 7926
நாகப்பட்டினம் - 7179
திருப்பத்தூர் - 6989
நீலகிரி - 7069
கிருஷ்ணகிரி - 7031
ராமநாதபுரம் - 6113
சிவகங்கை - 6127
தருமபுரி - 5846
அரியலூர் - 4494
கரூர் - 4511
பெரம்பலூர் - 2223
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982
ரயில் மூலம் வந்தவர்கள் - 428