பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று(அக்.23) முதல் வழங்கப்படுகிறது. முன்னதாக, அக்.15ஆம் தேதி அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23ஆம் தேதி வழங்கப்படுமென அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கல்! - original mark sheet issue
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று(அக்.23) முதல் வழங்கப்படுகிறது.
10th-original-mark-sheet-
அதன்படி, இன்று காலை 10 மணி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. சான்றிதழ்களை மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியிலும், தனிதேர்வர்கள் தங்கள் தேர்வு மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு!