தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரம் - ஆபரணத் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

today gold rate
இன்றைய தங்கம் விலை

By

Published : Jun 13, 2022, 1:03 PM IST

இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,835 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு சவரன் 38 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5,234 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 41 ஆயிரத்து 872 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி 67.50 ரூபாய்க்கும் , ஒரு கிலோ வெள்ளி 67 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: இன்றைய காய்கறி விலை நிலவரம்

ABOUT THE AUTHOR

...view details