தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சென்னை, மும்பை உள்பட முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை!

நாட்டில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 12ஆவது நாளாக மாற்றமின்றி தொடர்கிறது. இந்த நிலையில் சென்னை, மும்பை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை காணலாம்.

Petrol
Petrol

By

Published : Apr 18, 2022, 9:00 AM IST

Updated : Apr 18, 2022, 9:11 AM IST

புது டெல்லி : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. மாநிலத்துக்கு மாநிலம் வாட் வரிவிதிப்பு காரணமாக விலையில் மாறுதல்கள் உள்ளன. அந்த வகையில் மாநிலங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை குறித்து பார்க்கலாம்.

முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை:

எண் நகரம் பெட்ரோல் விலை மாற்றம்
01 ஆக்ரா 105.03 00
02 அகமதாபாத் 105.08 00
03 அலகாபாத் 105.33 00
04 அவுரங்காபாத் 122.13 00
05 பெங்களூரு 111.09 00
06 போபால் 118.14 00
07 புவனேஸ்வர் 112.50 00
08 சண்டிகர் 104.74 00
09 சென்னை 110.85 00
10 கோயம்புத்தூர் 111.33 00
11 மும்பை 120.51 00
12 கொல்கத்தா 115.12 00

மாநிலங்கள் வாரியாக பெட்ரோல் விலை:

எண் மாநிலம் பெட்ரோல் விலை மாற்றம்
01 ஆந்திரா 120 00
02 அஸ்ஸாம் 105.66 00
03 சண்டிகர் 111.47 00
04 குஜராத் 104.90 00
05 ஹரியானா 106.02 00
06 இமாச்சலப் பிரதேசம் 105.83 00
07 ஜம்மு காஷ்மீர் 108.60 00
08 ஜார்க்கண்ட் 108.67 00
09 பிகார் 116.23 00
10 உத்தரப் பிரதேசம் 105.34 00
11 மகாராஷ்டிரா 118.69 00
12 மேற்கு வங்கம் 115.12 00

முக்கிய நகரங்களில் டீசல் விலை:

எண் நகரம் டீசல் விலை மாற்றம்
01 ஆக்ரா 96.58 00
02 அகமதாபாத் 99.43 00
03 அலகாபாத் 96.92 00
04 அவுரங்காபாத் 106.38 00
05 பெங்களூரு 94.79 00
06 போபால் 101.16 00
07 புவனேஸ்வர் 102.24 00
08 சண்டிகர் 90.83 00
09 சென்னை 100.94 00
10 கோயம்புத்தூர் 101.43 00
11 மும்பை 104.77 00
12 கொல்கத்தா 99.83 00

மாநிலங்கள் வாரியாக டீசல் விலை:

எண் மாநிலம் டீசல் விலை மாற்றம்
01 ஆந்திரா 105.66 00
02 அஸ்ஸாம் 91.40 00
03 சண்டிகர் 102.86 00
04 குஜராத் 99.26 00
05 ஹரியானா 97.25 00
06 இமாச்சலப் பிரதேசம் 89.62 00
07 ஜம்மு காஷ்மீர் 92.04 00
08 ஜார்க்கண்ட் 101.97 00
09 பிகார் 101.06 00
10 உத்தரப் பிரதேசம் 96.90 00
11 மகாராஷ்டிரா 103.27 00
12 மேற்கு வங்கம் 99.83 00

இந்தியாவில் பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலைகள் திருத்தப்படும். இதனால், உலகளாவிய எண்ணெய் விலையில் ஒரு நிமிட மாறுபாடு கூட எரிபொருள் பயன்படுத்துபவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். வாட் வரி விதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் வாட் ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட இருமடங்காகிறது.

பல்வேறு காரணிகள் எரிபொருளின் விலையை பாதிக்கின்றன. அமெரிக்க டாலருக்கு ரூபாய் மாற்று விகிதம், கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய குறிப்புகள், எரிபொருளுக்கான தேவை மற்றும் பல இதில் அடங்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும்.

இந்த நிலையில், நாட்டில் தொடர்ந்து 12ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.

இதையும் படிங்க : வாட்டி வதைக்கும் வெயில்; தெலுங்கானாவில் பீர் விற்பனை அதிகரிப்பு!

Last Updated : Apr 18, 2022, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details