தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

34 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை! - TODAY PETROL PRICE IN TN

சென்னையில் 34 ஆவது நாளாக (ஜூன்.25) பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல்
பெட்ரோல்

By

Published : Jun 25, 2022, 7:06 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும் , டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து 34 வது நாளாக இன்றும் (ஜூன் 25) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 96.72 ரூபாய்க்கும், டீசல் ரூ.89.62 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் 111.35 ரூபாய்க்கும், டீசல் 97.28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் 106.03 ரூபாய்க்கும், டீசல் 92.76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:ரெப்போ வட்டி வீதம் உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details