Gold Rate சென்னை: கடந்த வாரங்களில் ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.59, சவரனுக்கு ரூ.472 குறைந்து விற்பனையாகிறது.
ஆக கிராமுக்கு ரூ.4,764-க்கும் சவரனுக்கு ரூ.38,112-க்கும் விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,163-க்கும் சவரனுக்கு ரூ.41,304-க்கும் விற்பனையாகிறது.