சென்னை: மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்தே இருந்தது. பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் குறிப்பிட்ட சில மீன்களே விற்பனைக்கு வந்தன.
April 24: காசிமேடு சந்தை மீன் விலை நிலவரம் - காசிமேடு மீன் மார்க்கெட்
மீன்பிடி தடைக்காலம் இருந்துவரும் நிலையில், சென்னை காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் விற்பனையாகும் மீன்களின் இன்றைய (ஏப். 24) விலை குறித்து காண்போம்.
காசிமேடு சந்தை மீன் விலை நிலவரம்
காசிமேடு மீன் விலை நிலவரம்
- வஞ்சிரம் - ரூ.1100
- கவலை மீன் - ரூ.200
- சங்கரா - ரூ.400
- பாறை - ரூ.450
- மத்தி - ரூ.250
இதையும் படிங்க: April 24: கோயம்பேடு காய்கறி சந்தை - விலை நிலவரம்