தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சற்றே குறைந்த தங்கம் விலை! - வெள்ளி விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 31) கிராம் ரூ.4,775 க்கும், சவரன் ரூ.38,200 க்கும் விற்பனையாகிறது.

சற்றே குறைந்த தங்கம் விலை!
சற்றே குறைந்த தங்கம் விலை!

By

Published : May 31, 2022, 12:05 PM IST

Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,775 க்கும், சவரனுக்கு ரூ.38,200 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,174 க்கும், சவரனுக்கு ரூ.41,392 க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை:வெள்ளி விலை கிராம் ரூ.67.50 காசுகளுக்கும், கிலோ ரூ.67,500 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சர்வதேச தேயிலை தினம்: சூரத்தில் சூடான டீ எவ்வளவு தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details