Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,785 க்கும், சவரனுக்கு ரூ.38,280 க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,184 க்கும், சவரனுக்கு ரூ.41,472 க்கும் விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை! - வெள்ளி விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (மே 30)கிராம் ரூ.4,785 க்கும், சவரன் ரூ.38,280 க்கும் விற்பனையாகிறது.
![தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15422493-thumbnail-3x2-goldd.jpg)
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை
வெள்ளி விலை:வெள்ளி விலை கிராம் ரூ.67 க்கும், கிலோ ரூ.67,000 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை!