சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5 ஆயிரத்து 207 ரூபாய்க்கும், சவரன் 41 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை நேற்றைய (ஜூலை 28) விலையில் இருந்து ஒரே நாளில் கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த தீடீர் விலையுயர்வு வாடிக்கையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.