தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தங்கம் விலையில் மாற்றமில்லை! - Gold Rate சென்னை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமிற்கு 4 ஆயிரத்து 733 ரூபாய்க்கும், சவரன் 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் இன்று (ஜூன் 30) விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் மாற்றமில்லை
தங்கம் விலையில் மாற்றமில்லை!

By

Published : Jun 30, 2022, 11:21 AM IST

Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன் 29) விலையில் மாற்றமின்றி அதே விலையில் இன்று விற்பனையாகிறது.

இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 4 ஆயிரத்து 733 ரூபாய்க்கும், சவரனுக்கு 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ஆயிரத்து 132 ரூபாய்க்கும், சவரனுக்கு 41 ஆயிரத்து 56 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை:வெள்ளி கிராம் 65.20 ரூபாய்க்கும், கிலோ 65 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 காசுகள் குறைந்துள்ளது குறிபிடத்தக்கது.

இதையும் படிங்க:திராட்சை விலை உயர்வால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details