சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை - crude oil
சென்னையில் 19வது நாளாக இன்றும் பெட்ரோல் , டீசல் விலையில் மாற்றமில்லை.
![இன்றைய பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15510736-thumbnail-3x2-diesel.jpg)
petrol
இதில், கடந்த 18 நாள்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்றும் (ஜூன் 9) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.