தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொடர் சரிவில் தங்கம் விலை! - சென்னை தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.39,032க்கு விற்பனையாகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை!
தொடர் சரிவில் தங்கம் விலை!

By

Published : Apr 27, 2022, 2:38 PM IST

Gold Rate சென்னை: கடந்த நான்கு நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து காணப்படுகிறது. அதைத்தொடர்ந்து இன்றும்(ஏப். 27) விலை சரிந்து காணப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,879 ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.39,032 ஆகவும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,278 ஆகவும், சவரனுக்கு ரூ.42,224க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.39,096-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.70க்கும், கிலோ வெள்ளிக்கு ரூ.300 குறைந்து ரூ.70,000க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.70,300க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலை 21ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 27-2022) மாற்றம் இல்லை'

ABOUT THE AUTHOR

...view details