தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Stock Market: திகைக்க வைத்த திங்கள் - ஏற்றத்தில் முடிவடைந்த பங்குச்சந்தை

பல்வேறு பாசிட்டிவ் களச்சூழல் காரணமாக பங்குச்சந்தை ஏற்றத்தில் முடிவடைந்தன.

Stock Market
Stock Market

By

Published : Jan 31, 2022, 10:12 PM IST

தொடர்ந்து குறைந்துவரும் கரோனா பாதிப்பு, அமெரிக்க ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு, அதிகரித்து வரும் அந்நிய முதலீடுகள், இந்தாண்டு மார்ச் மாதத்திற்குள் வங்கிகளின் வாராக்கடன் மீதான சொத்துக்களை விற்று வங்கிகளுக்கு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால் புதிய உத்வேகம் பெற்றன, பங்குச்சந்தைகள்.

வாரத்தின் முதல் தினமான இன்று(ஜன.31) சற்றே திகைக்கவைத்தது. இந்நாளைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 814 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 238 புள்ளிகள் உயர்ந்தும் முடிந்தன.

Stock Market: திகைக்க வைத்த திங்கள்
சென்செக்ஸில் முதல் ஐந்து இடங்களை அள்ளிய பங்குகளைப்பார்ப்போம் :டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காடும், பி.பி.சி.எல்., விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ் கிட்டத்தட்ட நான்கு விழுக்காடும் கொடுத்தன.இதையும் படிங்க:Economic Survey 2021-22: நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு ஆக உயரும்!

ABOUT THE AUTHOR

...view details