17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாடுமுழுவதும் நடைபெற்றுவருகிறது.
பாஜக முன்னிலை எதிரொலி: பங்குச் சந்தை வர்த்தகம் உயர்வு - பங்குச் சந்தையில் ஏற்றம்
முதற்கட்ட தேர்தல் நிலவரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்துவரும் நிலையில், பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது.
![பாஜக முன்னிலை எதிரொலி: பங்குச் சந்தை வர்த்தகம் உயர்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3359251-thumbnail-3x2-sensex.jpg)
stock
முதற்கட்ட நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்துவருகிறது.
இதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.