மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல்இன்று நடைபெற்று வரும் நிலையில், முன்னணிபங்குச்சந்தையானபிஎஸ்இ,என்எஸ்இதேர்தலை முன்னிட்டு வர்த்தக விடுமுறை அளித்துள்ளது.
நாளை தொடங்க இருக்கும் பங்குச்சந்தையில்முதலீட்டார்களின்கவனம் மாருதி சுசூகி (Maruti Suzuki), ஹீரோ மோட்டோ கார்ப்(Hero MotoCorp), கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra bank), பஜாஜ் ஆட்டோ(Bajaj Auto) பங்குகள் மீது செல்ல வாய்ப்புள்ளதாக பங்கு தரகர்கள் தெரிவிக்கின்றனர்.