நேற்றைய வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 946 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அதேபோல மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 68 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 908 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.
இன்று பட்ஜெட்... என்னவாகும் பங்குச் சந்தைகள்? - பட்ஜெட் 2019
நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகளின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Share market on budget day
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று காலை 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளனர்.